பிளேக் லவ்லிக்கு வினோதமான ஒரு பழக்கம் இருக்கிறதாம். அது ஆண்கள் பயன்படுத்தும் மேக்அப் பொருள்களை வாங்குவது. அடிக்கடி ஷாப்பிங் செல்லும் லவ்லி ஆண்கள் பயன்படுத்தும் பெர்ஃப்யூம், முக அழகு கிரீம், ஷேவிங் கிரீம், பவுடர் உள்ளிட்டவற்றை வாங்குகிறார். ஆண்களுக்கான மேக்¢அப் பொருள்களில் புது பிராண்ட் என்ன வந்திருக்கிறது என பார்த்து வாங்குவதும் லவ்லியின் பழக்கமாம்.
இந்த பொருட்களையெல்லாம் தனது பாய்பிரெண்டுக்கு தரவே வாங்குகிறார் என லவ்லி பற்றி கிசு கிசு வெளியானது. ஆனால் இதை மறுக்கிறார் லவ்லி. இது எனது ஹாபி. அவ்வளவுதான். எனக்கு ஆண் நண்பர்கள் நிறைய உள்ளனர். அவர்கள் யாருக¢கும் இதை பரிசளிப்பதில்லை என்கிறார். லவ்லியின் ஆண் அழகு சாதனங் களுக்கு சொந்தக்காரர் யார் என்பதை நோட்டமிடும் பணியில் ஹாலிவுட் பத்திரிகை கள் ஈடு பட்டுள்ளன.
எலிசபெத் டிரைவர்