மும்பை கோகிலா மருத்துவ மனையில் சைனஸ் சர்ஜரி செய்துள்ளார் அசின். இனி ஐஸ்க்ரீமை தொடக்கூடாது என்று டாக்டர்கள் அட்வைஸ் செய்துள்ளார்களாம்.
தனது கணவர் மனோஜ். கே. ஜெயனை
ஊர்வசி விவாகரத்து செய்துவிட்டார். இதைத்தொடர்ந்து அவரது சகோதரி கல்பனா, தனது கணவரும் மலையாளப்பட இயக்குனருமான அனிலை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
‘சுப்ரமணியபுரம்’ ஸ்வாதி, சுஜா நடிப்பில் கே.எஸ். அதியமான் இயக்கும் படத்துக்கு ‘நண்பா 2 இடியட்ஸ்’ என்று டைட்டில் வைத்திருந்தார்கள். இப்போது ‘அமளி துமளி’ என்று பெயர் மாற்றம் நடந்துள்ளது.
மலையாளப் பட வாய்ப்பு தொடர்வதால், மலையாள மொழியில் பேசுவதற்கு பயிற்சி எடுத்து வருகிறார் இயக்குனர்
சமுத்திரனி.
சரோ ஸ்ரீராம் இயக்கும்
‘தேரோடும் வீதியிலே’ படத்தில் இரண்டு கதைகள் இடம்பெறுகின்றன.
என்