தாஜ்மஹாலில் திரிஷா!



தயாரிப்பாளர் வருண் மணியனுடன் தாஜ்மஹாலுக்குச் சென்று காதல் முத்திரை பதித்து வந்திருக்கிறார் திரிஷா. வரும் மார்ச் மாதத்தில் அவரைக் கரம்பிடிக்கிறார். இதற்கிடையே  தனது ஆசைகள் சிலவற்றை வெளி யிட்டிருக்கிறார். ஒரு படத்திலாவது மகாராணி வேடத்தில் நடிக்க வேண்டும். ஒரு படத்திலாவது வில்லி கேரக்டரில் நடிக்க வேண்டும். ஒரு படத்திலாவது பார்வையிழந்த பெண்ணாக நடிக்க வேண்டும். பெயருக்கு ஏற்ற மாதிரி 3 ஆசைகள்!