பாவாடைதான் பிரியாவுக்கு பிடிக்குமாம்!



பிரியா ஆனந்துக்கு பாவாடை, தாவணி ரொம்பவும் பிடிக்குமாம். அதை அணிந்து நடிப்பதற்கான வாய்ப்பு படத்தில் கிடைக்கவில்லை என்று வருத்தப்படும் அவர், பண்டிகை நாட்களில் தன் தோழிகளுடன் ஊர் சுற்றும்போது பாவாடை, தாவணி அணிந்து கொண்டாடுகிறார்.  வீட்டில் ஒரு டஜன் பட்டுப் பாவாடை, தாவணிகளைக் குவித்து வைத்துள்ளாராம்.