தேவிகா
நிஜப்பெயர் ?தேவிகாஊர் ?கொச்சின்அறிமுகம் ?‘வால்மீகி’அடுத்து ?‘ஜெயமுண்டு பயமில்லை’கேரக்டர் ?நான் ரொம்ப சைலண்ட்கிளாமர் ?தவிர்க்க முடியாததுஹீரோ ?சூர்யாஹீரோயின் ?ஜோதிகாகாதல் ?புனிதமானது. ஆனால், எனக்கு நேரமில்லை.தெரிந்த கலை ?நடனம்உணவு ?சிக்கன்உடை ?ஜீன்ஸ்,டிஷர்ட்சந்திக்க விரும்பும் நபர் ?நெல்சன் மண்டேலாகடவுள் நம்பிக்கை ?நிறைய பொழுதுபோக்கு ?டிவிஇஷ்டம் ?சாக்லெட்ப்ளஸ் ?கண்கள்தமிழ் சினிமா ?வாழ வைக்கும் பூமிலட்சியம் ?எனக்கென ஒரு இடம் வேணும்.எஸ்
|