ஊருக்கு தீங்கு செய்யும் வில்லனை ஹீரோ அழிப்பதுதான் பிரண்ட்ஸ் சர்க்கிள் மூவிஸ் தயாரிக்கும் ‘புதிய காவியம்’ கதை’’ என்கிறார் இயக்குனர் ரமேஷ். நாயகனாக புதுமுகம் திலிப் நடிக்கிறார். நாயகியாக பெங்களூரு மாடல் ஜானவி நடிக்கிறார்.
தன் ஊரை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஹீரோவுக்கு உருவாகிறது. அந்த ஊருக்கு என்ன காரணத்தினால் பிரச்னை உருவாகிறது என்பது சஸ்பென்ஸ். தஷி இசையில் பாடல்கள் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் சிறப்பாக வந்துள்ளன.
ஒரு பாடலில் ஹீரோவின் புகைப்படத்தை மட்டும் வைத்து பதிவு செய்துள்ளேன்’’ என்று சொல்லும் ரமேஷ், நாட்டின் வளர்ச்சிக்கு பயனுள்ள ஒரு மெசேஜையும் சொல்லியுள்ளராம்.
ரா