தான் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ படத்தை இயக்குனர் ராஜ்குமார் ஹிரானிக்கு போட்டுக் காட்டியுள்ளார் மாதவன்.
ஆட்டோ சவாரி செய்வது தனக்கு பிடிக்கும் என்கிறார் பிரியங்கா சோப்ரா.
‘சாத் கூன் மாஃப்’ படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் நீல்நிதின் முகேஷ்.
ஷாருக்கானின் ‘டான் 2’ படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்கிறார் அமிதாப் பச்சன்.
காதலன் ஜான் ஆப்ரஹாமுடன் சேர்ந்து நடித்து போர் அடித்துவிட்டது என்கிறார் பிபாஷா.
‘தேங்க்யூ’ ஷூட்டிங்கில் சோனம் கபூருக்கு நடிப்பு பற்றி அக்ஷய்குமார் நிறைய டிப்ஸ் கொடுத்தாராம்.
‘புட்டா’ படத்தில் அமிதாப் பச்சனுடன் நடிக்கிறார் தபு.
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை காதலிக்கவில்லை என மறுக்கிறார் ரியா சென்.
புடவைதான் கவர்ச்சியான உடை. அதை அணிவதுதான் தனக்கு பிடிக்கும் என்கிறார் செலீனா ஜெட்லி.
‘பட்டியாலா ஹவுஸ்’ படத்தில் மாமியார் டிம்பிளுடன் நடிக்க பதற்றமாக இருந்தது என்கிறார் அக்ஷய் குமார்.
படத்துக்காக பைக் ஓட்ட கற்றுக்கொண்ட சமீரா ரெட்டி, புதிதாக பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.
லண்டனிலிருந்து வாங்கி வந்த கலைப் பொருட்களை வீட்டில் அலங்கரித்து வைத்துள்ளார் வித்யா பாலன்.
‘ஹவுஸ்புல் 2’ படத்தில் லாரா தத்தாவுடன் 2வது ஹீரோயினாக நடிக்கிறார் அசின்.
ஜியா