பாடகராகவும் வெளுத்துக் கட்டும் யுவன் ஷங்கர் ராஜா, இன்னும் கொஞ்ச நாளைக்கு பாடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.
ஜான் மகேந்திரன் இயக்கும் ‘தலைப்புச் செய்திகள்’ படத்தில், பத்திரிகையாளராக நடிக்கிறார் நகுல்.
விஷால் நடிக்கும் ‘பட்டத்து யானை’ படத்துக்கான கதை விவாதத்தில் தீவிரமாக இருக்கிறார் பூபதி பாண்டியன்.
‘சிவா மனசுல சக்தி’ படத்தைப் பார்த்துவிட்டுத்தான், ‘நண்பன்’ படத்துக்கு அனுயாவை ஒப்பந்தம் செய்தாராம் இயக்குனர் ஷங்கர்.
என்