கவர்ச்சிகரமான போட்டோ ஷூட் நடத்தி முடித்திருக் கிறார் ஜெனிபர் ஐன்ஸ்டின். படங்களில் வாய்ப்பு களை பிடிக்கவும், இதழ்களில் வெளிவந்து பிரபலமாகவும் தான் நடிகைகள் போட்டோ ஷூட் நடத்துவார்கள். ஆனால், அதற்காக எல்லாம் இந்த போட்டோ ஷூட் செய்யவில்லை என்கிறார் ஜெனிபர். பின் எதற்காகவாம்?
இன்றைய இளைஞர்களைக் கவரவே கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக் கிறேன் என்கிறார். எனக்கு பழம்பெரும் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இளைய ரசிகர்கள் அவ்வளவாக இல்லை. அதிக இளம் ரச¤கர்களை பெற்ற நடிகை என்ற பெயர் எனக்குக் கிடைக்க வேண்டும் என்கிறார் ஜெனிபர்.
எலிசபெத் டிரைவர்