இராசு மதுரவனின் ‘முத்துக்கு முத்தாக’ படத்தை பத்தி படிச்சு சபாஷ் சொல்லத்தான் தோணுது சார்!
பா. ஜெனிபானு, நெல்லை.
‘எண்ணிக்கையை விட தரம்தான் எனக்கு முக்கியம், என்று இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு சொல்லிய விதம் வரவேற்க வேண்டியது ஒன்று.
டி.எல். பவானி, புதுச்சேரி.
போதையில் மயங்கி விழுந்த கேட் வின்ஸ்லெட்டுக்கு ரசிகர்கள் ‘இச்’ கொடுத்த மேட்டரை படிச்சு ‘கிக்’ ஏறிடுச்சு நைனா.
வீ.எல். பூபதி, நாகை.
விமலா ராமனின் சுயவிவரப் பட்டியலை வெளியிட்டது மட்டுமில்லாமல் நடுப்பக்கத்துல அவங்க ளோட கிறங்க வைக்கிற படத்தைப் பார்த்து அசந்து புட்டேன்.
சார்லஸ், திருச்சி