பீட்ரூட் பூரிதேவையான பொருட்கள்

கோதுமை மாவு  - 1 கப்  பீட்ரூட் சாறு - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

கோதுமை மாவில் உப்பு தூள், 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தேவையான அளவு பீட்ரூட் சாறு கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மேலே 1 ஸ்பூன் எண்ணெய் தடவி அரை மணி நேரம் மூடி வைக்கவும். பின்னர்  நமக்கு தேவையான அளவில் தேய்த்து  வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூரிகளை பொரித்து எடுக்கவும்.