மாலாடு



தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை மாவு - 2 கப், பொடித்த சர்க்கரை - 2 கப், சூடான நெய் - 1/2 கப், ஏலக்காய் பொடி - சிறிதளவு,

செய்முறை

பொட்டுக்கடலை மாவு, சர்க்கரை இவை இரண்டையும் கலந்து ஒரு தாம்பாளத்தில் கொட்டி இத்துடன் ஏலக்காய், முந்திரி சேர்த்து சூடான நெய்யைச் சிறிது சிறிதாக ேசர்த்து உருண்டைகள் பிடிக்கவும்.