ஸ்வீட் செய்து கொண்டாடு!



பொதுவாக ஸ்வீட் என்றால் எல்லாருக்கும் பாதுஷா, குலோப்ஜாமூன்,  ஜாங்கிரிதான் நம் நினைவில் தோன்றும். இவை எல்லாம் கடைகளில் இருந்தாலும், தற்போது, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல விதமான ஸ்வீட்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த இனிப்பு வகைகளை நாம் வீட்டில் இருந்தபடியே எளிதான முறையில் தயாரிக்கலாம்.

அதேபோல் சர்க்கரை மற்றும் நெய் இல்லாத ஸ்வீட் கிடையாது. அதையும் அளவாக சேர்த்து சுவையான இனிப்பு வகைகளை தயாரிக்க முடியும் என்கிறார் பிரபல சமையல் நிபுணர் மெனு ராணி செல்லம். இந்த இதழில் தோழியர்களுக்காக அவரின் கைப்பக்குவத்தில் தயாரித்த பலவிதமான இனிப்புகளை வழங்கியுள்ளார்.
வீட்டில் தினமும் ஒரு இனிப்பு செய்து மகிழ்ந்திடுங்கள் தோழிகளே!

தொகுப்பு: ப்ரியா

படங்கள்: ஆர்.சந்திரசேகர்