சாக்லெட் பால்ஸ்



தேவையான பொருட்கள்

பொடித்த சர்க்கரை -  1/2 கப்,
வெண்ணெய் - 2 ஸ்பூன்,
கொக்கோ பவுடர் - 3 டீஸ்பூன்,
பால் பவுடர் -  1/2 கப்,
பால் - 1 டீஸ்பூன் (தேவையானால்).

செய்முறை

பாலைத்தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும். உருண்டை பிடிக்க வரவில்லையென்றால் ’1/2 டீஸ்பூன் பால் சேர்த்து பிசைந்து பிடிக்கவும்.