கொத்தமல்லி கீர்என்னென்ன தேவை?

கொத்தமல்லி - 1 பங்கு,
தேங்காய்த்துருவல் - 1.5 பங்கு,
வெல்லம் - 3/4 பங்கு.

எப்படிச் செய்வது?

கொத்தமல்லித்தழையை அரைத்து சாறெடுக்கவும். தேங்காயை அரைத்து இரண்டு முறை பால் எடுக்கவும். இரண்டையும் கலந்து அதனுடன் வெல்லத்தை பாகு காய்ச்சி சேர்த்து கலந்து பரிமாறவும்.