எலுமிச்சை இஞ்சி ஜூஸ்என்னென்ன தேவை?

எலுமிச்சைப்பழம் - 2,
இஞ்சி - 30 கிராம்,
வெல்லப்பாகு - 50 மி.லி. 

எப்படிச் செய்வது?

எலுமிச்சைப்பழம், இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, இவைகளுடன் மிதமான தண்ணீர் சேர்த்து, அதனுடன் காய்ச்சிய வெல்லப்பாகை சேர்த்து கலக்கவும். பின் மேலும் தண்ணீர் கலந்து பரிமாறவும்.