வெஜ் ஆம்லெட்



என்னென்ன தேவை?

முளைகட்டிய பச்சைப் பயறு - 200 கிராம்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 4,
வெங்காயம் - 100 கிராம்,
மிளகுத்தூள் - சிறிது.

எப்படிச் செய்வது?

பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊற வைத்து, 8 மணி நேரம் முளை கட்டவும் முளைகட்டிய பச்சைப்பயறுடன் பச்சைமிளகாய், சிறிது வெங்காயம் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். ேதாசைக்கல்லை காயவைத்து ஆம்லெட் போல வார்த்து, அதன் மேல் நறுக்கிய வெங்காயம், மிளகுத்தூள் தூவி வெந்ததும் எடுத்து பரிமாறவும்.