கறிவேப்பிலை கீர்



என்னென்ன தேவை?

கறிவேப்பிலை - 1 பங்கு,
தேங்காய்த்துருவல் - 1.5 பங்கு,
வெல்லம் - 3/4 பாகம்.

எப்படிச் செய்வது?

கறிவேப்பிலையை அரைத்து சாறெடுக்கவும். தேங்காயை அரைத்து இரண்டு முறை பால் எடுக்கவும். இரண்டையும் கலந்து அதனுடன் வெல்லத்தை பாகு காய்ச்சி சேர்த்து கலந்து பரிமாறவும்.