வெண்பூசணி மோர்என்னென்ன தேவை?

வெண்பூசணி - 100 கிராம்,
தயிர் - 100 மி.லி.,
தண்ணீர்-100 மி.லி.,
உப்பு- தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மிக்சியில் வெண்பூசணி, தயிர், தண்ணீர் அனைத்தையும் கலந்து அரைத்து எடுக்கவும். பின் ஒரு வடிகட்டியில் வடிகட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்.