கேரட் கீர்



என்னென்ன தேவை?

கேரட் - 50 கிராம்,
தேங்காய்த்துருவல் - 75 கிராம்,
வெல்லம் - 50 கிராம்.

எப்படிச் செய்வது?

கேரட்டை அரைத்து சாறெடுக்கவும். தேங்காயை அரைத்து இரண்டு முறை பால் எடுக்கவும். இரண்டையும் கலந்து அதனுடன் வெல்லத்தை பாகு காய்ச்சி சேர்த்து கலந்து பரிமாறவும்.