மாதுளை-கொய்யா ஜூஸ் அல்லது மதுமதி



என்னென்ன தேவை?

நன்கு பழுத்த கொய்யாப்பழம் - 2,
மாதுளை - 1,
நன்னாரி சிரப் அல்லது குல்கந்து - தேைவக்கு.

எப்படிச் செய்வது?

கொய்யாவை நறுக்கி விதை நீக்கி, மாதுளம் முத்துக்களுடன் சேர்த்து அரைத்து, இத்துடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். பின் குல்கந்து சேர்த்து கலந்து பரிமாறவும்.