வாழைப்பழக் கூழ்



என்னென்ன தேவை?

வாழைப்பழம் - 1,
கொய்யா - 1,
தேன் - 1 டேபிள்ஸ்பூன்,
விரும்பினால் வெனிலா எசென்ஸ் - சிறிது.

எப்படிச் செய்வது?

கொய்யாவின் விதைகளை நீக்கி, வாழைப்பழத்துடன் சேர்த்து அரைக்கவும். இத்துடன் 1½ டம்ளர் தண்ணீர், தேன், வெனிலா எசென்ஸ் சேர்த்து குளிரச் செய்து பரிமாறவும்.