முத்து இளநீர் ஜூஸ்



என்னென்ன தேவை?

இளநீர் + வழுக்கை - 1,
மாதுளை முத்துக்கள் - 1 கைப்பிடி,
பனங்கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

இளநீர் + வழுக்கை, மாதுளை முத்துக்கள், பனங்கற்கண்டு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து வடிகட்டி பரிமாறவும். தண்ணீர் கலக்கத் தேவையில்லை.