தோழி சாய்ஸ்



-ஷாலினி நியூட்டன்

ஊலாலாலா... என கஜோல் அந்த குட்டை கவுன் போட்டு ஆடினாலும் ஆடினார் இன்னமும் அந்த க்யூட் மினி கவுன்கள் மீதான காதல் மட்டும் குறையவே இல்லை. இதோ ஆன்லைன் ஸ்க்ரொலிங்கில் நம் கண்களில் பளிச்சென பட்ட நீல நிற கவுன். (Above the knee length gown) கொஞ்சம் ஒல்லியான அல்லது வயிற்றுப்பகுதி தட்டையான பெண்களுக்கான பிரத்யேக உடை. இதற்கு மேட்சிங்காக சில கோல்டன் மற்றும் கருப்பு நிற ஆக்ஸசரிஸ்களை மேட்ச் செய்தால் க்யூட் மற்றும் ஈவ்னிங் பார்ட்டி லுக் கொடுக்கும்.

நீல நிற கிரெப் கவுன்
விலை: ரூ.495
புராடெக்ட் கோட்: 10357498
Limeroad.in
ஒரே கலர் மற்றும் டிசைன் உடை என்பதால் உடையை இரண்டாக பிரிக்கும்படியான பெல்ட் அணிந்தால் ராயல் லுக் கொடுக்கும். பெல்ட்டை மேட்ச் செய்ய தோடு
மற்றும் கையில்
பிரேஸ்லெட் அணிந்தால் எக்ஸ்ட்ரா க்யூட்.

நைட் க்ளாம் பெல்ட்
விலை: ரூ.599
புராடெக்ட் கோட்:  IN1451AVVBLTGLD-204
Stalkbuylove.com

சிம்பிள் ஸ்டார் பிரேஸ்லெட்
விலை: ரூ.210
புராடெக்ட் கோட்: 91428394
Shopclues.com
ஹேண்ட்பேக் மற்றும் காலணி இரண்டையும் ஒரே கலரில் மேட்ச் செய்வதே மாடர்ன்
உடைகளுக்கு தனி சிறப்பு.

கோல்டன் நிற ட்ராப் ஸ்டட் தோடு
விலை: ரூ.672
புராடெக்ட் கோட்: 1737354
Myntra.com

கேட்வாக் ஸ்பெஷல் பம்ப்ஸ்
விலை: ரூ.999
புராடெக்ட் கோட்: B00Q2L7QIA
Amazon.in

கருப்பு நிற ஸ்லிங் பேக்
விலை: ரூ.399
புராடெக்ட் கோட்: B01N36F9TP
Amazon.in

ஜார்ஜெட் ஃபேன்ஸி சேலை. ஃபேன்ஸி சேலைகளுக்கு கொஞ்சம் மிஸ் மேட்ச் வண்ணங்களில் நகைகள், காலணிகள் என அணிந்து கொண்டால் மாடர்ன் ஹை லுக் கொடுக்கும். இங்கே மஞ்சள் நிற ஜார்ஜெட் ஃபேன்ஸி சேலைக்கு சில வித்தியாச கலர்களினால் ஆன ஆக்ஸசரிஸ்களை சேர்த்திருக்கிறோம்.

ஜார்ஜெட் ஃபேன்ஸி சேலை
விலை: ரூ.768
புராடெக்ட் கோட்: MAVAN61281539040
Craftsvilla.com

அக்ரிலிக் டைப்டான் மர நெக்லெஸ்
விலை: ரூ.599
புராடெக்ட் கோட்: B01LW4IR9Y
Amazon.in


வெட்ஜஸ் ஹீல் காலணி
விலை: ரூ.749
புராடெக்ட் கோட்: SDL145453902
Snapdeal.com


கிரிஸ்டல் டேங்கிள் ட்ராப் தோடு
விலை: ரூ.349
புராடெக்ட் கோட்: B00NXQZV8O
Amazon.in

க்ளட்ச் ஹேண்ட் பேக்
விலை: ரூ.525
புராடெக்ட் கோட்: B01FZC7FI2
Amazon.in