தோழி சாய்ஸ்



-ஷாலினி நியூட்டன்

ஃப்ளேர் மேக்ஸி
ஒல்லி பெல்லி, உயரமான பெண்கள் ஸ்பெஷல். மேக்ஸி என்றாலே 5.7 , 5.8 பெண்களுக்கு கச்சிதமான உடையாக இருக்கும். பூக்கள் டிசைனில் சிம்பிள் சம்மர் ஸ்பெஷல் மாடல். கேஷுவல் நிகழ்ச்சிகள், நண்பர்கள் சந்திப்பு , கெட்டுகெதர் என பயன்படுத்தலாம். ஐடி பெண்கள் ஆபீஸ் உடையாகவும் உடுத்தலாம்.

விலை: ரூ.1999
புராடெக்ட் கோட்: IN1651MTODREFLR-193
stalkbuylove.com

பீச் ஸ்டில்ட்டோஸ் (Peach stilettos)
விலை: ரூ.1600
புராடெக்ட் கோட்: LO893SH99AGEINDFAS
Jabong.com
எப்போதும் மேக்ஸி போன்ற உடைகளுக்கு காலணிகளுடன் ஹேண்ட் பேக்கை மேட்ச் செய்தால் ஃபேஷன் விமர்சனங்கள் எழாமல் தப்பிக்கலாம்.

லாங் செயின் ட்ராப் காதணி
விலை: ரூ.297
புராடெக்ட் கோட்: KCCN224
Amazon.in

பீச் வண்ண ஸ்லிங் பேக்
விலை: ரூ.920
புராடெக்ட் கோட்: B01K4AYAJ2
Amazon.in
உடையே ஸ்பெஷல் என்பதால் முத்து அல்லது வெள்ளை ஸ்டோன் வகை ஃபேஷன் காதணிகள் கொஞ்சம் ஸ்டைலாக இருக்கும்.

ஓபன் டோ ஃப்ளாட்
விலை: ரூ.550
புராடெக்ட் கோட்: 460018882006
Ajio.com

காட்டன் அனார்கலி குர்தா
சம்மர் ஸ்பெஷல் என்பதால் காட்டன் எல்லோருடைய தேர்வாக இருக்கும். நமக்கு மட்டும் என்ன விதிவிலக்கா. கார்ப்பரேட் ஸ்டைல் அனார்கலி குர்தா. வெள்ளை நிற லெக்கிங்ஸுடன் மேட்ச் செய்தால் மேலதிகாரி தோரணை கிடைக்கும். அக்ஸசரிஸ்களும் கொஞ்சம் சிம்பிள்தான்.

அனார்கலி குர்தா
விலை: ரூ.1399
புராடெக்ட் கோட்: 1349151
myntra.com
மாடல் அணிந்திருக்கும் ஹீல் ஷூவிற்கு பதில் ஃப்ளாட் செருப்புகள் கொஞ்சம் எக்ஸ்க்யூட்டிவ் லுக் கொடுக்கும். அப்படியே பன் வடிவ அல்லது போனி டெயில் என முடியை கொஞ்சம் தூக்கி பிடித்த ஹேர் ஸ்டைல் அழகோ அழகு.

பட்டர்ஃப்ளை க்ளட்ச் ஸ்லிங் பேக்
விலை: ரூ.999
புராடெக்ட் கோட்: B00M6KW27G
Amazon.in

டேங்லர் எனாமல் காதணி
விலை: ரூ.220
புராடெக்ட் கோட்: 978871
Limeroad.com