தோழி சாய்ஸ்
-ஷாலினி நியூட்டன்
இண்டிகோ ஹேண்ட்லூம் லாங் குர்தா, வெள்ளை லெக்கிங்ஸுடன் மேட்ச் செய்தால் செம லுக் கிடைக்கும். மேலும் லெக்கிங்ஸ் என்ன கலரில் பயன்படுத்துகிறோமோ அதே கலரில் காலணியும் பயன்படுத்தினால் பொதுவாகவே ராயல் லுக் கொடுக்கும். அப்படித்தான் மேட்ச் செய்திருக்கிறோம்.
 இண்டிகோ ஹேண்ட்லூம் லாங் குர்தா-1 விலை: ரூ.1043 புராடெக்ட் கோட்: 10980927 Limeroad.com
ஷோல்டர் பேக் விலை: ரூ.699 மாடல் பெயர்: Fostelo Shoulder Bag (Pink) flipkart.com
ஹேண்ட்லூம் குர்தா என்கையில் கொஞ்சம் ட்ரெடிஷனல் லுக் நகைகள் ஸ்பெஷலாகக் காட்டும். சில்க் நூல் ஜிமிக்கி விலை: ரூ.330 புராடெக்ட் கோட்: ASIN: B01LX6KH4O Amazon.in
 வளையல் தேவைப்பட்டால் சில்க் நூல் வளையலே. அதே நீல வண்ணத்தில் அணிந்துகொள்ளலாம். சில்க் நூல் வளையல் விலை: ரூ.200 புராடெக்ட் கோட்: ASIN: B01N7P739I Amazon.in
ஒயிட் சாண்டல் செப்பல் விலை: ரூ.1049 புராடெக்ட் பெயர்: Mast & Harbour Women White Solid Sandals myntra.com
வெள்ளை ஹேண்ட் பேக் விலை: ரூ.1145 புராடெக்ட் பெயர்: Parfois Beige Shoulder Bag with Sling Strap myntra.com
மல்டி கலர் மேக்ஸி ட்ரெஸ் 2 கொஞ்சம் ஒல்லி பெல்லி பெண்களுக்கான உடை. உயரமான த்ரிஷா, அனுஷ்கா ஸ்டைல் பெண் என்றால் இன்னும் கூடுதல் அழகு சேர்க்கும். கொஞ்சம் குண்டான பெண்கள் ஷ்ரக் அல்லது ஸ்டோல் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
மல்டி கலர் மேக்ஸி ட்ரெஸ் விலை: ரூ.699 புராடெக்ட் கோட்: 12468421 Limeroad.com
மல்டி கலர் உடை என்பதால் செப்பல்களில் அதீத கவனம் அவசியமில்லை. சிம்பிள் கருப்பு நிற சாண்டல்கள் சிறப்பு.
லெதர் பிளாக் சாண்டல் விலை: ரூ.899 புராடெக்ட் கோட்: 10475105 Limeroad.com
நகைகளும் அப்படிதான் ரிஸ்க் எடுக்காமல் சிம்பிள் லாங் காதணி அழகு கொடுக்கும்.
பட்டர்ஃப்ளை காதணி விலை: ரூ.189 புராடெக்ட் பெயர்: butterfly pendant tassels long section water droplets Earrings. ebay.in மேக்ஸி உடைக்கு எப்போதும் ஸ்லிங் பேக் அல்லது வேலட் பயன்படுத்தினால் சிறப்பு. மல்டி கலர் உடை என்பதால் கருப்பு நிறம் நல்லது.
ஸ்லிங் பிளாக் பேக் விலை: ரூ.1264 புராடெக்ட் பெயர்: United Colors of Benetton Women Black Sling Bag. Flipkart.com
|