கோதுமை ரவை பொங்கல்



-ருக்மணிதேவி நாகராஜன்

* ஃப்ரை பேனில் நெய்விட்டு சூடேற்றவும்.
* மிளகு, சீரகத்தை இட்டு பொரிக்கவும்.
* நறுக்கிய மிளகாய், இஞ்சி சேர்க்கவும்.
* பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
* பாசிப்பருப்பை சேர்த்து வறுக்கவும்.
* கோதுமை ரவையினை சேர்த்துக் கிளறவும்.
* தண்ணீரை இணைத்து தேவையான உப்பு சேர்க்கவும்.
* ஃப்ரை பேன் மூடியிட்டு மிதமான தீயில் மூன்று விசில் வைக்கவும்.
* இறக்கிக் கிளறி தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.