இளம் தலைவர்களுக்கு மரியாதை!இங்கிலாந்தில் லண்டன் நகரில் பக்கிங்ஹாம் மாளிகையில் இளம் தலைவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி ராணி எலிசபெத்தின் தலைமையில் நடைபெற்றது. அதில் ராணி எலிசபெத்துடன் இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த காட்சி இது.