அகதிகள்அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள நீதிமன்றத்தின் முன்னால் அகதிகளின் குழந்தைகள் பிரிக்கப்பட்டு முகாமில் அடைக்கப்படுவதை எதிர்த்து மக்களிடையே உரையாற்றுகிறார் அகதிப் பெண்ணான நஜீபா சையத்.

அகதிகளுக்கு எதிரான ட்ரம்பின் சட்டத்தை பலரும் கடுமையாக விமர்சிக்க, தற்போது பெற்றோர் மற்றும் குழந்தைகளை தனித்தனி முகாம்களில் தங்கவைக்கும் முடிவை அமெரிக்க அரசு மாற்றிக்கொண்டுள்ளது.