அமைதி திரும்புகிறது!எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமானநிலையத்தில் எரிடிரியா நாட்டு வெளியுறவு அமைச்சர் உஸ்மான் சலேவை வரவேற்கிறார் எத்தியோப்பியா பிரதமர் அபி அஹ்மது. எரிடிரியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாகிவருகிறது.