பால் குடித்தால் எலும்பு உறுதியாகுமா?ஏன்? எதற்கு? எப்படி?

உடலுக்கு கால்சியம் அளிப்பதில் பால் சிறப்பானது.  ஆனால் பெரியவர்கள் பாலை மட்டும் நம்பியிருக்காமல் சிறுதானிய உணவுகள், கீரைகள், காய்கறிகள், ஊறவைத்த தானியங்கள் என சாப்பிடுவது உடலை ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டுவரும். வலுவான எலும்புக்கு கால்சியம் மட்டுமல்ல; விட்டமின் டி மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் மிக அவசியம்.


Mr.ரோனி