வேலையிலும் சம உரிமை!அமெரிக்காவிலுள்ள லிங்கன் நினைவகத்தின் முன்னால் பெண்களுக்கான வேலைவாய்ப்பை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஒன்றுகூடிய நிகழ்வில், அரசு அலுவலகங்களில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கவேண்டும் என்பதே முக்கியமான கோரிக்கை கோஷம்.