வெற்றிக்காக போராட்டம்!ஹோண்டுராஸ் நாட்டின் டெகுசிகால்போ நகரருகில் அதிபர் வேட்பாளரான சால்வடோர் நஸ்‌ரெல்லாவின் ஆதரவாளர்களுக்கும், காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு மோதல் ஏற்பட்ட  காட்சி  இது.

அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டெஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சியினர் இந்த முடிவை ஏற்க மறுத்து தீவிரமாக போராடத் தொடங்கியுள்ளனர்.