ஜக்மீத் சிங்கனடாவின் டொரண்டோவில் புதிய ஜனநாயக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியை தன் ஆதரவாளர்களுடன் கொண்டாடுகிறார் ஜக்மீத் சிங். தற்போது நாடாளுமன்றத்திலுள்ள 338 இடங்களில் 44 இடங்களை புதிய ஜனநாயக கட்சி வென்றுள்ளது.

கனடாவின் லிபரல் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நேரடியான போட்டியாளராக உருவாகியுள்ளார் முன்னாள் வழக்குரைஞரான ஜக்மீத் சிங்.