ஒன்றா? இரண்டா?ஸ்பெயினின் கடலோனியாவிலுள்ள பார்சிலோனாவில் பிரிவினை போராட்டக்காரர்களுக்கும்  போலீஸ்காரர்களுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காட்சி இது. கடலோனியா அரசு, ஸ்பெயினிலிருந்து விலகுவதற்கு முடிவெடுக்க அண்மையில் ஓட்டெடுப்பை நடத்தியது. ஆனால் இதனை சட்டவிரோதம் என்று கூறிய ஸ்பெயின் ஓட்டெடுப்பை தடுக்க காவல்துறையின் மூலம் முயற்சி செய்துவருகிறது.