பிட்ஸ் ஸ்பாட்!
*இங்கிலாந்தில் காணப்படும் The least weasel (Mustela nivalis) எனும் மரநாயின் எடை 25 கிராம் மட்டுமே.

*மத்திய ஆசியா பகுதிகளில் காணப்படும் Otocolobus manul எனும் பூனை மிகச் சிறிய பாறைப் பிளவுகளிடையே வசிக்கக்கூடியது.

*உலகில் அதிகம் காணப் படும் வாத்து இனத்தின் பெயர், mallards.

*Titi வகை குரங்குகள் ஜோடியாக மரங்களில் அமர்ந்திருக்கும்போது அதன் வால்கள் ஒன்றாகப் பின்னியிருக்கும்.

*துருவக்கரடிகள் ஒன்றையொன்று நெருங்கி மூக்கை உரசிக்கொண்டால், அதற்கு உதவி தேவை என்று அர்த்தம்.