விர்ச்சுவல் உலகம் திறக்கிறது!அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் மைக்ரோசாஃப்ட்டின் தொழில்நுட்ப வல்லுநரான அலெக்ஸ் கிப்மன், சாம்சங்கின் HMD ஒடிஸி ஹெட்செட்டை விண்டோஸ் 10 ஓஎஸ்ஸில் இணைத்து ஊடகங்கள் முன்னே இயக்கிகாட்டிய டெமோ காட்சி இது.