தேசிய பெருமிதம்!சீனாவின் பெய்ஜிங்கில் டியானன்மென் சதுக்கத்தில் அண்மையில் 68 ஆவது தேசிய தின கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உள்ளூர் மக்களோடு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் குவிந்த இந்நிகழ்வில் சீனதேசியக்கொடியை உற்சாகமாக ஏந்தியுள்ள சிறுவனின் காட்சி இது.