போராட்டம்சிலியின் சாண்டியாகோவில் அரசின் பென்ஷன் திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தை அடக்க குவிக்கப்பட்ட காவலர்களில் ஒருவர், ஓவியச்சுவர் பின்னணியில் நடந்துசெல்லும் காட்சி இது.

ஓய்வூதியம் பெறுபவர்களை அரசின் புதிய பென்ஷன் திட்டம் கொள்ளை அடிப்பதாக அரசு மீது குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள் புதிய மாற்றுத்திட்டத்தை உருவாக்க குரல் கொடுத்து போராடி வருகிறார்கள்.