நிலவில் நட்டுவைக்கப்பட்ட கொடிகள் இன்றும் உள்ளதா?ஏன்?எதற்கு?எப்படி?

நிலவில் இன்றுவரை ஆறு கொடிகள் ஊன்றப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் அப்போலோ விண்கலத்தின் நினைவாக நடப்பட்டது. ராக்கெட்டில் ஏற்பட்ட பிரச்னையால் நீல் ஆம்ஸ்‌ட்ராங், அட்ரியன் ஆகியோர் இருவரும் பின்னர் அக்கொடியை எடுத்துவிட்டனர். லூனார் மூலம் எடுத்த படங்களில் மீதியுள்ள 5 நைலான் கொடிகளும் சூரிய ஒளியால் நிறமிழந்து வெளுத்துப்போய் காணப்படுகின்றன.