ஸ்டெம்செல் பிஸினஸ்!
ஒருவரின் ஸ்டெம்செல்களை 21 வயது வரை பாதுகாக்க செலவாகும் தொகை ரூ. 5 ஆயிரம்- 5 லட்சம் வரை. 
  
ஸ்டெம் செல் தெரபிக்கான கட்டணம் 3 லட்சம் - 12 லட்சம் வரை.
  
ஸ்டெம்செல்களை ஒரு குடும்பத்தினர் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு 1:40,000.
  
ஸ்டெம்செல் பயன்படுத்தும் உரிமம் பெற்ற வங்கிகளின் எண்ணிக்கை 21. அங்கீகாரம், உரிமம் பெறாத வங்கிகளின் எண்ணிக்கை 500.
  
15 கிலோ எடையுள்ள ஒருவரின் சிகிச்சைக்கு தேவைப்படும் ஸ்டெம் செல்கள் எண்ணிக்கை 500 மில்லியன்.
  
ஸ்டெம்செல் தெரபியால் குணமாகும் அரிய நோய்களின் எண்ணிக்கை 5.