கவுன்டவுன் ஸ்டார்ட்!ஜப்பானின் டோக்கியோவிலுள்ள மெட்ரோபாலிடன் கட்டிடத்தில் 2020ம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான கொடி அழகாக புரொஜெக்ட் செய்யப்பட்ட காட்சி. ஜப்பானில் 2020ம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட இந்நிகழ்ச்சியில் குதூகலமான பாடல்கள், விளையாட்டுப்போட்டிகள் நிகழ்த்தப்பட்டு மக்கள் அதனை கண்டுகளித்தனர்.