நீதிக்கு வழி மக்கள் போராட்டம்தான்!பிலிப்பைன்சின் மணிலாவில் அதிபரான ரோட்ரிகோ டுடெர்டே, மார்க்சிஸ்ட் கொரில்லாக்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறிய வாக்குறுதியை கைவிட்டு அப்பேச்சுவார்த்தையை இடைநிறுத்தம் செய்து, மனித உரிமைகளை மீறும் சட்டத்தையும் இயற்றியுள்ளார். இதை கண்டித்து இடதுசாரிப் போராட்டக்காரர்கள் ரோட்ரிகோவின் கொடும்பாவியுடன் பேரணி நடத்திய காட்சி இது.