எவரெஸ்ட் சிகரம்



எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தை 360 டிகிரி கோணத்தில் படமாக்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தின் மம்முத் மலை விளையாட்டு சாகச நிறுவனம் எடுத்துள்ள இந்தக் காட்சிப்பதிவு, நமக்கு நிஜமாக மலையேறும் அனுபவத்தைத் தருகிறது.