அழகான ஆபத்து!



பல கரங்களோடு அழகாகக் காட்சி தரும் இது, கிளாஸ்ட்ரீடியம் பாக்டீரியா. தீவிர வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் நோய்க்கிருமியின் இந்தப் படத்தை அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது.