விழவில்லை!



ஏதோ பூகம்பத்தில் சரிந்து விழுந்த கட்டிடம் போல இருக்கும் இது நிஜத்தில் கட்டப்பட்டதே இப்படித்தான். அமெரிக்காவின் நயாகரா அருவி அருகே இருக்கும் ‘ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்’ ஆடிட்டோரியத்தின் வெளித் தோற்றம் இது. சுமார் 6 மாத கால புதுப்பித்தல் பணிகளுக்குப் பிறகு சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.