வங்கிப் பணி முதன்மைத் தேர்வுஉத்வேகத் தொடர்-97

வேலை வேண்டுமா?


வங்கிப் பணிக்காக ஐ.பீ.பி.எஸ்.(IBPS) நடத்தும் CRPஆன்லைன் தேர்வின்(CRP (Online Examination) முதன்மைத் தேர்வில்(Main Examination) இடம்பெறும்  கணிப்பொறி  திறன்,பொது/ பொருளாதார/ வங்கி விழிப்புணர்வு மற்றும் ஆங்கில மொழி பற்றிய வினா விடைகளைப் பார்த்தோம். இனி, முதன்மைத் தேர்வில் இடம்பெறும் ‘தரவு பகுப்பாய்வு மற்றும் புரிந்துகொள்ளுதல்’ (Data Analysis and Interpretation) தொடர்பான கேள்விகள் மற்றும் அதற்கான விடைகளைப் பார்ப்போம்..

நெல்லை கவிநேசன்