வலைப்பேச்சு





தொட்டிச் செடி
கூண்டுப் பறவை
தொட்டி மீன்
இன்னும் மிச்சமிருக்கிறது
ஆதிமனிதனின் இயற்கைப் பாசம்
- கடங்கநேரியான்



தான் வளர்த்த மீன் செத்து அழுதா அது இந்திய சென்டிமென்ட்.
தன் நாட்டு மீனவன் செத்தும் கண்டுக்கலைன்னா அது இந்திய கவர்மென்ட்.
- பூபதி முருகேஷ்



தாமஸ் ஆல்வா எடிசன் காலத்தில் மின்சார விளக்கு எரிவதைப் பார்த்த மக்களின் ஆச்சரியம் இன்றளவும் தமிழகத்தில் தொடர்வதுதான்
ஆச்சரியம்.
- தமிழ் செல்வி