ரூ.5 கோடிக்கு கார் வாங்கிய மோகன்லால்!
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஒரு கலா ரசிகர். கலை ரசிகராக இருந்தாலும் இவருக்கு சொகுசு கார்கள் மீது ஆர்வம் மிக அதிகம். இதனால் அவ்வப்போது புது வகையறா கார்களை வாங்கி, ரவுண்ட் அடிப்பது வழக்கம்.இப்போது அவர் புதிதாக ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
 இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி.தனது மனைவிக்கு தனது அன்புப் பரிசாக இதை பரிசளித்திருக்கிறார்.  இந்த புதிய ரேஞ்ச் ரோவர் காருடன் இவர் வசம் Lamborghini Urus, Toyota Vellfire, Mercedes Benz GL 350 மற்றும் Toyota Land Cruiser போன்ற கார்களும் இருக்கின்றன.
காம்ஸ் பாப்பா
|