சிவகார்த்திகேயன் ப்ளே ஸ்டோர்வாட்ஸ் அப் நிலைத்தகவல்: Keep your parents happy... life will be the happiest.

கையிலிருப்பது: ஐபோன்.

ராசி: கும்பம்.

பயணத்திற்கு: ஆடி ஏ7.

வீட்டிலிருந்தால்...: மகள் ஆராதனாவின் அன்பில் நனைதல்.

குட் ஹேபிட்: பார்த்த படம் பிடித்திருந்தால்... அன்றே சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்து பாராட்டுவார்.

சின்ன fear: ஒவ்வொரு பட ரிலீஸின் முதல் நாளின் போதும் தன் முதல் படம் வெளியாவது போலவே பயப்படுவது...

கைவிட நினைப்பது...: நகம் கடிப்பதை!

ஆட்டோகிராப் வாசகம்: With love சிவா (ஸ்மைலியுடன்)

மொபைலில் விரும்புவது: சைலன்ட் மோட்.

முணுமுணுக்கும் பாடல்: ‘நம்ம வீட்டுப் பிள்ளை’யில் ‘எங்க அண்ணன்...’

பிடித்ததில் சில...: லண்டன், சாக்லெட்ஸ், சிக்கன், ஸ்கூல்டேஸ் நண்பர்கள்...

மை.பா.